ஐ.தே.க., பொ.ஜ.பெ.வுடன் இணையேன்
46 வருடகாலமாக உறுதியான கொள்கைகளுடன் தூய்மையான அரசியலில் ஈடுபட்டிருக்கும் நான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியிலோ அல்லது தாமரை மொட்டுக் குழுவிலோ இணைந்து கொள்ளப்போவதில்லை எனவும் அவற்றுடன் தொடர்புகளைப் பேணவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து சிலரை பிரித்தெடுத்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணைக்க முயற்சிக்கிறார் என அவர் மீது…