நஸீர் – பஷில் சந்­தித்து பேச்சு

அமெ­ரிக்­காவில் தங்­கி­யி­ருந்து இலங்­கைக்கு வந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷவை பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள அவ­ரது இல்­லத்­துக்குச் சென்று முன்னாள் சுற்­றா­டல்­துறை அமைச்சர் நஸீர் அஹமட் சந்­தித்து பேச்சு நடத்­தி­யுள்ளார்.

பிணக்குகளுக்கு துரித தீர்வை வழங்க வக்பு சட்டத்தில் திருத்தம் அவசியம்

பள்­ளி­வா­சல்­களின் நிர்­வாக சபை தெரிவு தொடர்­பான பிணக்­குகள் உட்­பட ஏனைய பிரச்­சி­னை­க­ளுக்கு வக்பு சபை துரி­த­மாக தீர்­வு­களை வழங்­கு­வ­தற்கு புதிய திட்­ட­மொன்­றினை அமுல்­ப­டுத்­து­வது தொடர்பில் கவனம் செலுத்­தி­யுள்­ளது.

கிழக்கு முஸ்லிம் எம்.பி.களை சந்தித்தார் ஜனாதிபதி

ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கும் கிழக்கு மாகாண முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று இடம்­பெற்­றுள்­ளது.

சமூகம்சார் பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்றுவோம்

எமது நாடு பொரு­ளா­தார ரீதியில் பல்­வேறு நெருக்­க­டி­களை எதிர்­நோக்­கி­யுள்ள வேளையில் நாம் சில தினங்­களில் புனித ரம­ழானை அடை­ய­வுள்ளோம். ரமழான் மாதத்தில் நோன்பு நோற்­பது இஸ்­லாத்தின் ஐம்­பெரும் கட­மை­களில் ஒன்­றாகும்.