சாட் நாட்டின் ஜனாதிபதி இத்ரிஸ் டிபி முதன் முறையாக இஸ் ரேல் விஜயம்
இஸ்ரேல் மற்றும் சாட் ஆகிய நாடுகளுக்கிடையிலான இரு தரப்பு உறவு 1972 ஆம் ஆண்டு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து சாட் நாட்டு ஜனாதிபதி இத்ரிஸ் டிபி முதன் முறையாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவைச் சந்தித்துள்ளார்.
பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் நிகழ்ச்சி நிரலில் முதன்மைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இரு தலைவர்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததென வர்ணித்துக் கொள்ளும் இச்சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெரூசலத்தில் இடம்பெற்றது.
நாம் எமது தொடர்புகளை முழுமையாகத்…