விபத்துக்களில் நான்கு பேர் பலி 11 பேர் காயம்
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்துக்குள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்துக்கள் எம்பிலிபிட்டிய, அதுருகிரிய, கொகரல்ல மற்றும் மாவத்தகம ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பதிவாகியுள்ளன.
கொகரல்ல விபத்து
கொகரல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்சிறிபுர -தித்தெனிய வீதியில் நேற்று முன்தினம் பிற்பகல் 6.15 மணியளவில் இடம்…