என்று அவிழும் இந்த அரசியல் முடிச்சு
தான் விரும்பாத பிரதமரையோ அமைச்சர்களையோ மாற்றும் அதிகாரம் முன்பு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு இருந்தபோதும் 19 ஆம் ஷரத்துக்குப்பின் அது முடியாது. பாராளுமன்றத்தை ஒத்திவைத்தல், அதன் ஆயுட்காலம் ஒருவருடம் பூர்த்தியான பின் கலைத்தல் ஆகிய அதிகாரங்களும் முன்பு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு இருந்தபோதும் 19 ஆம் ஷரத்துக்குப்பின் அவையும் முடியாது. இவை மட்டுமல்ல 19 ஆம் ஷரத்துக்குப்பின் பிரதமரை நியமிக்கும் அதிகாரமோ அமைச்சரவையை நியமிக்கும் அதிகாரமோ நிறைவேற்று ஜனாதிபதிக்கு…