மனித உரிமைகளை மட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை கைவிடுமாறு இலங்கையை வலியுறுத்துங்கள்
மனித உரிமைகள் தொடர்பான தராதரங்களுக்கு மதிப்பளிக்கக்கூடியவகையில் உத்தேச அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான சட்டமூலத்தைக் கைவிடுமாறும், நிகழ்நிலைக்காப்பு சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துமாறும், பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் அவசியமான திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் இலங்கை அரசாங்கத்தைப் பகிரங்கமாக வலியுறுத்துவதன் மூலம் சர்வதேச நாணய நிதியமானது அதனூடாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் உதவித்திட்டத்தின் செயற்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை…