அரசியல் அராஜக நிலைக்கு யார் பொறுப்பு?
கஹட்டோவிட்ட முஹிடீன் இஸ்லாஹி
அரசியலமைப்புக்கு ஏற்பவும், பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பேணியும் சபாநாயகர் செயற்படும் வரையில் பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற நடவடிக்கைகள் கடந்த 23 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று 27 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாமல் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின்…