மூதறிஞர், கல்விமான் மற்றும் தேசாபிமானியாகத் திகழ்ந்த ஏ.எம்.ஏ. அஸீஸ்
தமிழ்மொழியில் அவர் கொண்ட அன்பும், ஆர்வமும், முஸ்லிம்களுக்கு அது முக்கியமானதென அம்மொழி பேணப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற அன்னாருடைய உத்வேகமும், ஆர்வமும், சிங்களம் மட்டும் மசோதாவை எதிர்த்து இலங்கை "செனட்" எனும் மூதவையில் வாதிட்டு உரையாற்றிய நிகழ்வில் நன்கு புலனாகின்றது. பாராளுமன்றத்தில் அன்றைய முஸ்லிம் தலைவர்களின் கருத்துக்களுக்கு அஸீஸின் நோக்கு முரண்பட்டிருந்தது. அஸீஸின் மொழிக்கொள்கை அரசியல் பிரபல்யத்திற்கு அப்பால் சென்றதுடன், இலங்கையில் இஸ்லாம் எதிர்காலத்தில்…