நான் பதவி விலகவும் தயாராகவே உள்ளேன்
நான் குற்றம் செய்திருந்தால் நீதி, நியாயத்துக்காக ‘ஜம்பர்’ அணிவதற்கும் தயாராகவே இருக்கின்றேன். என்மீது நம்பிக்கை இல்லையென்றால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்து என்னை நீக்குங்கள். நான் பதவி விலகவும் தயாராகவே உள்ளேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்ட போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், சபாநாயகர் மீதான விமர்சனம் குறித்தும் ஹன்சார்ட் அறிக்கை பொய்யாக எழுதப்பட்டுள்ளதாகவும் அதனால் சபாநாயகர்…