சர்வாதிகாரத்தினால் ஜனநாயகத்தை மிதித்த ஹிட்லர், கடாபியின் மரணங்கள் எவ்வாறு அமைந்தன என்பது உலகுக்கே தெரியும்
சர்வாதிகாரத்தை கையிலெடுத்து ஜனநாயகத்தை மிதித்த ஹிட்லர், கடாபி ஆகியோரின் மரணங்கள் எவ்வாறு அமைந்தன என்பது இந்த உலகுக்கே தெரியும். இன்று சர்வாதிகாரத்தை கையில் எடுத்துள்ள மைத்திரி - மஹிந்த இருவரும் இதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
மஹிந்த – -மைத்திரி கூட்டணி இவ்வாறே ஜனநாயக விரோதமாக ஆட்சியை கொண்டுசென்றால் நாட்டில் மக்கள் புரட்சிக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று…