சவூதி இளவரசர் சல்மான் துருக்கிய ஜனாதிபதி அர்துகானை சந்திக்க விரும்புவதாக தெரிவிப்பு
சவூதி அரேபியாவின் பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தைய்யிப் அர்துகானை ஆஜென்ரீனாவில் நடைபெறவுள்ள இரு நாள் ஜீ 20 உச்சி மாநாட்டின்போது சந்திக்க விரும்புவதாக வேண்டுகோள் விடுத்துள்ளார் என துருக்கிய வெளிநாட்டமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆம், அவர் தொலைபேசி மூலமாக அர்துகானிடம் புவனஸ்அயர்ஸில் சந்திப்பினை மேற்கொள்ள முடியுமா எனக் கேட்டுள்ளார், அதற்கு பதிலளித்த அர்துகான் 'பார்க்கலாம்' எனத் தெரிவித்துள்ளார் என வெளிநாட்டமமைச்சர் கவுசொக்லுவின்…