டுபாயில் ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கிய கப்பல்: 7 ஊழியர்கள் உயிருடன் மீட்பு
அமீரகத்தில் அரேபிய கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 2 நாட்களாக வானிலையில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும் தேசிய வானிலை ஆய்வு மையம் கடலில் 12 அடி வரை அலைகள் உயரக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கடலில் பயணம் செய்து கொண்டிருந்த கப்பலில் இருந்து உதவி வேண்டி பொலிஸ் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் ராட்சத அலைகளில்…