ஜனநாயகத்தை நிலைநாட்டும் வரை போராட்டம் தொடரும்
நாட்டை சர்வாதிகார முறைமைக்கு இட்டுச்செல்லும் நிலையை தகர்த்து ஜனநாயகத்தை நிலைநாட்டும் வரை எமது போராட்டம் தொடருமென முன்னாள் நீதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துக்கோரல தெரிவித்தார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையிலிருந்து ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விகாரமகாதேவி பூங்காவில் கடந்த 8 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரக போராட்டத்தில்…