வஸீம் கொலையாளிகளை உடன் கைது செய்யுங்கள்: நீதிமன்றம் சி.ஐ.டி.க்கு உத்தரவு
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனை கொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் இசுரு நெத்திகுமார நேற்று சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார். உண்மையான கொலையாளிகளை இதுவரை சி.ஐ.டி. கைது செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிவான் இசுரு நெத்திகுமார, தேவையற்ற தாமதங்களை தவிர்த்து உடன் உண்மைக் கொலையாளிகளை கைது செய்யுமாறு சி.ஐ.டி.க்கு கண்டிப்பான உத்தரவை விடுத்தார். இந்நிலையில் வஸீம் தாஜுதீன் படுகொலையில் குற்றவாளிகளைக் கைதுசெய்ய…