பாபரி மஸ்ஜிதை தகர்த்த முதல் நபர் இன்று 100 பள்ளிகளை நிர்மாணிக்கிறார்
பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டு எதிர்வரும் 06.12.2018 உடன் 26 வருடங்களாகின்றன. இந்நிலையில் குறித்த சம்பவத்தில் முன்னின்றவரும் மஸ்ஜிதை தாக்கி முதலாவது கல்லை கழற்றியவர் எனும் பெயரைப் பெற்றவருமான பல்பிர் சிங், பின்னாளில் இஸ்லாத்தை தழுவி இன்று மொஹமட் ஆமிராக வலம் வருகிறார். மாத்திரமன்றி தனது நண்பருடன் இணைந்து 100 பள்ளிவாசல்களை புனரமைக்கும், புதிதாக நிர்மாணிக்கும் செயற்றிட்டத்தையும் முன்னெடுத்து வருகிறார். அவர் இந்திய ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியை 'விடிவெள்ளி' வாசகர்களுக்கு…