சீனா – பாகிஸ்தான் பொருளாதார நுழைவாயிலானது இலங்கைக்கு நன்மை
''சீனா - பாகிஸ்தான் பொருளாதார நுழைவாயிலானது இலங்கைக்கு நன்மை பயப்பதாகும்'' என பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் கலாநிதி. ஷாஹித் அஹ்மத் ஹஸ்மத் தெரிவித்தார்.
இலங்கை ஓய்வுபெற்ற படை அதிகாரிகளின் அமைப்பின் அழைப்பின் பேரில் இலங்கை கடற்படை தலைமையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்
தொடர்ந்து அவர் கூறுகையில்
சீனா – பாகிஸ்தான் பொருளாதார நுழைவாயிலானது உலகமுழுவதிலும் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்துவதனை நோக்காகக்கொண்ட சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் முன்னணி முயற்சியாகும் எனவும் தெரிவித்தார்.
மேலும் …