கஷோக்ஜியின் கொலையுடன் தொடர்புபட்டவர்களை நாடுகடத்துமாறு சவூதியிடம் துருக்கி வேண்டுகோள்
விசாரணைக்கு சவூதி ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனத் தெரிவித்துள்ள துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தைய்யிப் அர்துகான், இஸ்தான்பூலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட பத்தி எழுத்தாளரான கஷோக்ஜியின் கொலையுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை சவூதி அரேபியா நாடுகடத்த வேண்டுமென கடந்த சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த நவம்பர் 30 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 1 ஆம் திகதி வரை ஆஜென்ரீனாவின் புவனர்ஸ் அயர்ஸில் நடைபெற்ற ஜீ 20 உச்சி மாநாட்டின்போது சவூதி அரேபியாவின் பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின்…