தீர்வின்றித் தொடரும் அரசியல் நெருக்கடி
நாட்டில் தொடரும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்குமிடையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்திருந்தது.
இதன் தொடராக, மறுநாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரையும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
நாட்டுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பமான அரசியல் நிலைவரம் தொடர்பில் ஜனாதிபதி…