குஜராத் பல்கலைக்கழக விடுதியில் ரமழான் மாத இரவுத் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்

குஜராத் மாநி­லத்தில் பல்­க­லைக்­க­ழக வளா­கத்தில் தொழு­கையில் ஈடு­பட்­டி­ருந்த முஸ்லிம் மாண­வர்கள் மீது தாக்­குதல் நடத்­திய சம்­பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

கோட்டாபயவின் புத்தகம்: இனவாதத்தை தூண்டி மீண்டும் நாட்டை பிளவுபடுத்துவதற்கான ஒரு முயற்சி!

"என்னை ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்­கான சதி" (The Conspiracy to Oust Me from the Presidency) என்­பது முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ச எழு­தி­யி­ருக்கும் புத்­த­கத்தின் பெயர். (உப தலைப்பு: சர்­வ­தேச அனு­ச­ர­ணை­யுடன் இலங்­கையில் அரங்­கேற்­றப்­பட்ட ஆட்சி மாற்றம் ஜன­நா­ய­கத்தை கேலிக்­கூத்­தாக்­கி­யது எப்­படி?)

மருதமுனையில் சோகம்; நடந்தது என்ன?

பெரி­ய­நீ­லா­வணை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மரு­த­முனை பாக்­கி­யத்து சாலிஹாத் வீதியில் வசித்து வந்த ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த முகம்­மது கலீல் முஹம்­மது றிகாஸ் (வயது 29) மற்றும் முஹம்­மது கலீல் பாத்­திமா பஸ்­மியா (வயது 18) ஆகிய விசேட தேவை­யு­டைய இரு பிள்­ளை­களும் கடந்த (14) வியா­ழக்­கி­ழமை காலை 9.00 மணி­ய­ளவில் தாம் வசித்­து­வந்த வீட்டில் கழுத்து வெட்­டப்­பட்ட நிலையில் ஜனா­ஸா­வாக மீட்­கப்­பட்ட சம்­பவம் குறித்த பிர­தேசம் எங்கும் பெரும் சோகத்­தையும் அதிர்ச்­சி­யையும் ஏற்­ப­டுத்­தி­யது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்து, இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்கள் இலக்குவைக்கப்படுகின்றன

மத மற்றும் நம்­பிக்­கைக்­கான சுதந்­திர உரி­மையை மீறும் வகையில் அண்­மைய சில வரு­டங்­க­ளாக இலங்கை அர­சாங்­கத்­தி­னாலும் தேசி­ய­வாத சிங்­கள பௌத்த பிக்­கு­க­ளாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் உள்ள இந்து மற்றும் இஸ்­லா­மிய மத­வ­ழி­பாட்­டுத்­த­லங்­கள் இலக்­கு­வைக்­கப்­ப­டு­வ­தாக மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் தெரி­வித்­துள்­ளது.