திசைகாட்டியின் அதிசயிக்கத்தக்க வெற்றியும் முஸ்லிம் பிரதிநிதித்துவமும்

கடந்த நவம்பர் 14ஆம் திகதி நடை­பெற்று முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பாரிய வெற்­றி­யினை ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்க தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்தி சுவீ­க­ரித்­தது.

முதற்தடவையாக சபைக்கு தெரிவான முஸ்லிம் உறுப்பினர்கள்

சுதந்­திர இலங்­கையின் 17 ஆவது பாரா­ளு­மன்றத் தேர்தல் அல்­லது இலங்கை ஜன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் 10 ஆவது பாரா­ளு­மன்றத் தேர்தல் கடந்த 14 ஆம் திகதி இடம்­பெற்­று­மு­டிந்­தது. இதன்­படி புதிய பாரா­ளு­மன்­றத்தில் நேர­டி­யாக வாக்­க­ளிப்பு மூலம் தெரிவு செய்­யப்­படும் 196 பேரில் 138 புதிய முகங்கள் இந்த பாரா­ளு­மன்­றுக்கு தெரி­வா­கி­யுள்­ளனர்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்: பிள்ளையானிடம் சீ.ஐ.டி. ஐந்து மணி நேரம் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தினம் இடம்­பெற்ற தாக்­கு­தல்கள் தொடர்பில், முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் பிள்­ளையான் எனும் சிவ­னே­ச­துரை சந்­தி­ர­காந்தன் சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு­வி­னரால் தீவிர விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார்.

“எந்தவொரு சமூகத்தினையும் நாம் புறக்கணிக்கமாட்டோம்” – அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதி இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு பிமல்…

ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்க தலை­மை­யி­லான எங்­க­ளது அர­சாங்கம் எந்­த­வொரு சமூ­கத்­தி­னையும் புறக்­க­ணிக்­க­மாட்­டாது என உத்­த­ர­வா­த­ம­ளிப்­ப­தாக அமைச்சர் பிமல் ரத்­நா­யக்க தெரி­வித்தார்.