வடக்கு கிழக்கு யுத்த பாதிப்பு: முஸ்லிம்கள் நஷ்டஈடு கோரி போதுமானளவு விண்ணப்பிக்கவில்லை
யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் நஷ்டஈடு கோரி விண்ணப்பிக்காமை அறியப்பட்டுள்ளது. முஸ்லிம் பகுதிகளைச் சேர்ந்த அநேகர் அறியாமை காரணமாக விண்ணப்பிக்கத் தவறியுள்ளனர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அசையும், அசையாத சொத்துகளுக்கும் மத நிலையங்களுக்குமான நஷ்டஈடுகளுக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கும்படி வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு பிரதியமைச்சர் காதர் மஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…