ராகம வைத்தியசாலை எம்.எச். ஒமர் விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு
இலங்கை மக்களுக்கு உயர்தர சுகாதார சேவையை வழங்குவதை உறுதி செய்வதற்காக கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்தியசாலையில் நிறுவப்பட்ட "எம். எச். ஒமர் விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையம்” செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.