ரணிலை பிரதமராக்குவதற்கு எமக்கு பெரும்பான்மை உண்டு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக்குவதற்குத் தேவையான பெரும்பான்மை எம்மிடம் காணப்படுகின்றது. மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு எமக்கு அவசியமில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனநாயகத்தை பாதுகாக்க தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. மக்கள் விடுதலை முன்னணியினர் எமக்கு ஒரு போதும் புறமுதுகு காட்டவில்லை.
ஜனநாயகத்தை பாதுகாக்க பாரிய ஒத்துழைப்பு வழங்கினார்கள். இருப்பினும் ரணில்…