உலக முஸ்லிம் லீக்கின் செயற்பாடுகளை இலங்கையில் விரிவுபடுத்த நடவடிக்கை
உலக முஸ்லிம் லீக்கின் (ராபிதத்துல் ஆலம் அல் - இஸ்லாமி) செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை, இலங்கையில் விரிவுபடுத்துவது சம்பந்தமாக, சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் உலக முஸ்லிம் லீக் ஆகியவற்றின் சிரேஷ்ட ஆலோசகர் அஹமட் ஹம்மாட் அலி ஜீலானுக்கும், உலக முஸ்லிம் லீக்கின் தெற்காசிய வலயத்துக்குப் பொறுப்பான உயர்பீட உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று, வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன்போது, உலக முஸ்லிம் லீக்கின்…