தாங்க முடியா கடன் சுமை

கடந்த வருடம் பாரா­ளு­மன்­றத்தில்  வரவு செலவுத் திட்ட முன் மொழி­வுகள்  சமர்ப்­பிக்­கப்­பட்­ட­போது, இலங்கை எதிர்­வரும் மூன்­றாண்­டு­க­ளுக்கு  மீள் செலுத்­த­வேண்­டிய கடன்­களின் தொகை மிக அதி­க­மாக இருப்­ப­தாக நிதி அமைச்சர் தெரி­வித்­தி­ருந்தார். எனினும் 2018ஆம் ஆண்டு நாடு மீளச் செலுத்த வேண்­டிய மூல­தனக் கடன்கள் குறை­வா­கவே காணப்­பட்­டன. ஏனெனில், இவ்­வ­ருடம் இலங்­கைக்­கான 2.5 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான  அபி­வி­ருத்திக் கடன் முறிகள் முதிர்ச்­சி­ய­டை­கின்­றன. இதை­வி­டவும் பெறப்­பட்ட கடன்­க­ளுக்­கான வட்­டியும் 600…

அர­சி­ய­ல­மைப்பை மீறியே ஜனா­தி­ப­தி செயற்பட்டு வருகிறார்

ஜன­நா­ய­கத்தை மீறிய ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன மாறி­விட்டார். அர­சி­ய­ல­மைப்­பி­னையும் சபா­நா­யகர் அறி­விப்­பையும் மீறி ஜனா­தி­பதி செயற்­பட முடி­யா­தென எதிர்க்­கட்சி முஸ்லிம் உறுப்­பி­னர்கள் சபையில் சாடினர். ஜனா­தி­பதி விட்ட தவறை அவரே சரி­செய்ய வேண்டும் எனவும் அவர்கள் சுட்­டிக்­காட்­டினர். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சபை அமர்­வு­களின் போது எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளான முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிசாத் பதி­யுதீன் மற்றும் ஐக்­கிய தேசியக்…

சவூதி இளவரசர் சல்மான் துருக்கிய ஜனாதிபதி அர்துகானை சந்திக்க விரும்புவதாக தெரிவிப்பு 

சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான், துருக்­கிய ஜனாதி­பதி ரிசெப் தைய்யிப் அர்­து­கானை ஆஜென்­ரீ­னாவில் நடை­பெ­ற­வுள்ள இரு நாள் ஜீ 20 உச்சி மாநாட்­டின்­போது சந்­திக்க விரும்­பு­வ­தாக வேண்­டுகோள் விடுத்­துள்ளார் என துருக்­கிய வெளி­நாட்­ட­மைச்சர் தெரி­வித்­துள்ளார். ஆம், அவர் தொலை­பேசி மூல­மாக அர்­து­கா­னிடம் புவ­னஸ்­அ­யர்ஸில்  சந்­திப்­பினை மேற்­கொள்ள முடி­யுமா எனக் கேட்­டுள்ளார், அதற்கு பதி­ல­ளித்த அர்­துகான் 'பார்க்­கலாம்' எனத் தெரி­வித்­துள்ளார் என வெளி­நாட்­ட­ம­மைச்சர் கவு­சொக்­லுவின்…

ஐ.தே.க., பொ.ஜ.பெ.வுடன் இணையேன்

46 வரு­ட­கா­ல­மாக உறு­தி­யான கொள்­கை­க­ளுடன் தூய்­மை­யான அர­சி­யலில் ஈடு­பட்­டி­ருக்கும் நான் ஒரு­போதும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யிலோ அல்­லது தாமரை மொட்டுக் குழு­விலோ இணைந்து கொள்­ளப்­போ­வ­தில்லை எனவும் அவற்­றுடன் தொடர்­பு­களைப் பேண­வில்லை எனவும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்­துள்ளார். முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து சிலரை பிரித்­தெ­டுத்து ஐக்­கிய தேசியக் கட்­சியில் இணைக்க முயற்­சிக்­கிறார் என அவர் மீது…