நீதிமன்ற தீர்ப்பு அரசியல் நெருக்கடிக்கு தீர்வாகது
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் ஒருபோதும் தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வாக அமையாது. மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டுமாயின் பொதுத்தேர்தலை நடத்தி பெரும்பாலான கருத்திற்கு இடமளிக்க வேண்டுமெனத் தெரிவித்த பொதுஜன பெரமுன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல்.பீரிஸ்,
மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தற்காலிக தடையுத்தரவு தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாடே காணப்படுகின்றது. அரசாங்கத்தின் நிர்வாகத்திற்கு மாத்திரமே தற்காலிக தடையேற்பட்டுள்ளது என்பதை தெளிவாக அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்…