யார் பொறுப்பு?

எம்.எம்.ஏ.ஸமட் மனித நடத்தையின் நன்மை, தீமைகளை நிர்ணயிப்பது விழுமியமாகும். மனிதனுக்குள்ள  சுதந்திரம் காரணமாக அவனுடைய செயற்பாடுகள் விழுமியத்தன்மை பெறுகின்றன. விழுமியங்கள் மனித வாழ்வை நெறிப்படுத்தி வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது. ஆனால், வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் விழுமிய செயற்பாடுகள் சமகாலத்தில் மக்களிடையே குறிப்பாக, நாகரிக போதைக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலான இளைஞர், யுவதிகளிடையே இல்லாமல் போய்விட்டது. அதனால், பலரின் வாழ்க்கைப் பயணங்கள் திசைமாறி ஆபத்துக்கள் நிறைந்ததான அழிவின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருப்பதைக்…

ஹஜ் யாத்திரை 2019: பதிவு செய்த முதல் 2000 பேரும் பதிவுக் கட்டணம் செலுத்துக

புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக விண்­ணப்­பித்­துள்ள விண்­ணப்­ப­தா­ரி­களில் முதல் 2000 பேரின் பய­ணத்தை மீள கைய­ளிக்­கப்­ப­டக்­கூ­டிய 25ஆயிரம் ரூபா பதி­வுக்­கட்­ட­ணத்தைச் செலுத்தி உறுதி செய்து கொள்­ளு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் கடி­தங்­களை அனுப்­பி­வைக்­க­வுள்­ளது. ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்­காக இது­வரை 13 ஆயிரம் பேர் விண்­ணப்­பித்­தி­ருக்­கி­றார்கள். இவர்­களில் 2800 பேர் இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை பூர்த்தி செய்­துள்­ளார்கள். எஞ்­சிய விண்­ணப்­பங்­களில் முதல் 2000 பேருக்கே தங்­க­ளது பய­ணத்தை…

மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட  சிறுமி சவூதி படையினரால் மீட்பு

ஜித்தாவில் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட சிறுமி சவூதி படையினரால் மீட்கப்பட்டதோடு சிறுமியை மனிதக் கேடயமாகப் பயன்படுத்திய நபரும் சுட்டுக் கொல்லப்பட்டார் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நபரொருவரை போதைப் பொருள் வைத்திருக்கின்றார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் துரத்திச் சென்றபோது சிறுமியொருவரை பிடித்திழுத்து மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியதோடு துப்பாக்கிப் பிரயோகத்திலும் ஈடுபட்டார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். பொலிஸார் அவரை சரணடையுமாறு கட்டளையிட்டனர் எனத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் குறித்த நபர் சகட்டுமேனிக்கு…

இலங்கையிலும் ஜனாதிபதிகளுக்கு மனநிலை பரிசோதனை வேண்டும்

ஜனாதிபதி பல சந்தர்ப்பங்களில் என்னை நேரடியாக விமர்சித்து வருகின்றார். நான் ஜனாதிபதியாகியிருந்தால் அரசியலமைப்பினை மீறியோ, நம்பிக்கை துரோகம் செய்தோ, யாரோ ஒரு தந்தைக்கு எழுதிய புத்தகத்தை நான் சொந்தம் கொண்டாடியிருக்க மாட்டேன் என பீல்ட் மார்ஷால் சரத் பொன்சேகா தெரிவித்தார். அமெரிக்காவில் ஜனாதிபதிக்கும் மனநிலை பரிசோதனை செய்யப்படும், அதேபோல் இலங்கையிலும் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நிகழ்கால அரசியல் சூழல் குறித்து தனது கருத்தை முன்வைக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர்…