ரஷ்ய பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ்.: உக்ரைனும் உதவியதா?
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் கடந்த வெள்ளிக்கிழமை இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த அரங்கில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது.