ஐக்கிய நாடுகள் சபை மற்றும் கட்டார் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து
கட்டாரில் நான்கு புதிய ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகங்களை தாபிப்பது உள்ளிட்ட உலக நிறுவனத்திற்கும் மத்திய கிழக்கு நாட்டிற்கும் இடையேயான ஒத்துழைப்பைப் பலப்படுத்தும் வகையில் தோஹா போரத்திற்கு ஒருங்கிசைவாக ஐக்கிய நாடுகள் சபையின் பங்குடைமைகளில் இணைந்து கட்டார் கைச்சாத்திட்டுள்ளது.
கனிஷ்டநிலை தொழில்வாண்மை நிகழ்ச்சித்திட்ட உருவாக்கம், ஐக்கிய நாடுகள் சபையின் முகவரகங்களுக்கு குறித்துரைக்கப்படாத செயற்பாடுகளுக்கு ஐநூறு மில்லியன் அமெரிக்க டொலர் நிதிப் பங்களிப்பினை பல…