இனவாத சக்திகளுக்கு பாடம் புகட்டியுள்ள நீதிமன்ற தீர்ப்பு
பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை அளித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவு இலங்கையில் இன, மத முரண்பாடுகளைத் தூண்டிய, தூண்டிக் கொண்டிருக்கின்ற, எதிர்காலத்தில் தூண்டிவிட எண்ணியுள்ள அனைவருக்கும் தகுந்த பாடமாகும்.