‘பேத்தாய்’ சூறாவளியினால் கடல் சீற்றம்: அம்பாறையில் கடற்றொழில் பாதிப்பு

வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள 'பேத்தாய்' சூறாவளி காரணமாக அம்பாறை மாவட்டத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வார காலமாக கடற்றொழில் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. பொத்துவில் முதல் நீலாவணை வரையான கடற்பரப்பில் பலத்த காற்று வீசிவருகின்றது. இதனால் பாரிய அலைகள் எழுகின்றன. கடல் கொந்தளிப்பின் காரணமாக  சில பிரதேங்களில் கடல் அலை சுமார் 10 அடி வரை மேலுயர்ந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியிடம் மோசடி தொடர்பில் விசாரணை

மாலை­தீவின் முன்னாள் ஜனா­தி­பதி அப்­துல்லாஹ் யாமீன், அவர் பத­வியில் இருக்­கும்­போது முறை­கே­டான வகையில் நிதிக் கொடுக்கல் வாங்­கல்­களில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டு தொடர்­பாக முதல் தட­வை­யாக மாலை­தீவுப் பொலி­ஸா­ரினால் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்டார். கடந்த சனிக்­கி­ழமை தலை­நகர் மாலேயில் அவ­ரது ஆத­ர­வா­ளர்­களும் எதி­ரா­ளர்­களும் எதிரும் புதி­ரு­மான ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­டதைத் தொடர்ந்து இந்த விசா­ரணை இடம்­பெற்­றுள்­ளது. சர்ச்­சைக்­கு­ரிய வாக்­க­ளிப்­புக்கு முன்­ன­தாக அவ­ரது தனிப்­பட்ட கணக்கில் வைப்­பி­லி­டப்­பட்ட…

அர­சி­ய­லுக்­காக குர்­ஆனை இழி­வு­ப­டுத்த வேண்டாம்

அல்­குர்­ஆனின் போத­னைகள் குறித்து அறி­யாத பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டலஸ் அழ­கப்­பெ­ரும, வெறும் அர­சியல் இலாபம்  அடைந்­து­கொள்­வ­தற்­காக அல்­குர்­ஆனை இழி­வு­ப­டுத்தக் கூடாது என கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார். நேற்­று­முன்­தினம் அலரி மாளி­கையில் இடம்­பெற்ற விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், அன்­மையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்­றின்­போது உரை­யாற்­றிய…

ஐ.தே.க.வை ஐ.எஸ். அமைப்­புக்கு ஒப்­பிடும் டலஸ் அழ­கப்­பெ­ரும

ஐக்­கிய தேசியக் கட்சி ஜன­நா­யகம் பற்றி பேசு­வது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு குர்ஆன் போத­னை­களைக் கூறிக்­கொண்டு மக்­களின் கழுத்­தினை வெட்டி கொலை செய்­வ­தற்கு சம­மாகும். இதுவே ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜன­நா­ய­க­மாகும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டலஸ் அழகப்பெரும குறிப்­பிட்டார். நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். நாம் அர­சி­ய­ல­மைப்பு சூழ்ச்­சிக்­கா­ரர்கள் என்று கூறு­கி­றார்கள். இதனை நாம் உலகில் ஒரு உதா­ர­ணத்­துடன் கூற­வி­ரும்­பு­கிறேன். அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ரா­ன­வர்கள் எப்­போது…