இனவாதத்தை இல்லாதொழிக்கும் பொறுப்பு உங்களுடையது

நாட்டின் பிர­த­ம­ராக நீங்கள் மீண்டும் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­மைக்கு நாங்கள் வாழ்த்­துக்­களைத் தெரி­வித்­துக்­கொள்­கிறோம். இதே­வேளை நாட்டில் தலைத்­தூக்­கி­யுள்ள இன­வாதம் மற்றும்  ஊழல் மோச­டி­களை இல்­லாமல் செய்யும் பொறுப்பு உங்­க­ளுக்­குள்­ளது என்­ப­தையும் வலி­யு­றுத்த விரும்­பு­கின்றோம் என தேசிய சூறா சபை  பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்தில் தெரி­வித்­துள்­ளது. தேசிய சூறா சபையின் தலைவர் தாரிக்­மஹ்­மூதின் கையொப்­பத்­துடன்  அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்தில் மேலும்…

யெமனில் போர் நிறுத்த ஒப்பந்தம் கிளர்ச்சியாளர்கள் மீறினர்

யெமனில் போர்­நி­றுத்த ஒப்­பந்தம் அமுல்­ப­டுத்­தப்­பட்டு ஒரு­சில நிமி­டங்­களில் ஹெளதி கிளர்ச்­சி­யா­ளர்­களால் குறித்த ஒப்­பந்தம் மீறப்­பட்­டி­ருப்­ப­தாக அர­ச­சார்பு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். துறை­முக நக­ரான ஹொடை­டாவில் நேற்று முதல் போர்­நி­றுத்த ஒப்­பந்­தத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு யெமனில் போரிடும் குழுக்­க­ளுக்­கி­டையே ஒப்­பந்தம் செய்து கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. ஆனால், நிவா­ரணப் பொருட்கள் பரி­மாற்­றத்­திற்­கான முக்­கிய நுழை­வா­யி­லாக விளங்கும் துறை­முக நகரில், ஹெளதி கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கும், அரச சார்பு…

‘யெலோ வெஸ்ட்’ ஆர்ப்பாட்டத்தில் எட்டு பேர் பலி

பிரான்ஸில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டத்தில் இதுவரை எட்டுப்பேர் உயிரிழந்துள்ளதாக, பிரான்ஸ் உள்துறை அமைச்சர் கிறிஸ்டோஃப் காஸ்டனர் தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்களின் செயற்பாடு அதிக உயிர்ச்சேதங்களை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் சுற்றுவட்ட பாதைகளை மறித்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களை நிறுத்துமாறும் வலியுறுத்தினார். ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் வரி சீர்திருத்தத்திற்கு எதிரான யெலோ வெஸ்ட் குழுவினரின் போராட்டம் குறித்து நேற்று முன்தினம் கருத்து…

பொதுஜன முன்னணியில் இணைந்தோருக்கு பாராளுமன்றில் அங்கீகாரம் வழங்க முடியாது

பாரா­ளு­மன்ற அங்­கீ­காரம் இல்­லாத கட்­சியின் உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்க முடி­யாது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து விலகி ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியில் இணைந்த எவ­ருக்கும் பாரா­ளு­மன்ற அங்­கீ­காரம் வழங்க முடி­யா­தென ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் சபை முதல்­வ­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார். பாரா­ளு­மன்றம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பிற்­பகல் 1 மணிக்கு கூடி­ய­வேளை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மஹிந்த ராஜபக் ஷவை நிய­மிப்­ப­தாக  சபா­நா­யகர் அறி­வித்­த­தை­ய­டுத்து…