காஸா சிறுவர் நிதியத்திற்கு முதற்கட்டமாக 1 மில்லியன் டொலர் கையளிப்பு மேலும் 20 மில்லியன் ரூபாய் நிதி சேகரிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனையின் பேரில் காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்தின் மூலம் முதற்கட்டமாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பலஸ்தீன அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.