சாய்ந்தமருதில் மாணவன் மர்ம மரணம்: மத்ரஸா குறித்து ஆராய்வதற்கு குழு நியமித்தது திணைக்களம்

சாய்ந்தமருதில் உள்ள மத்­ரஸா ஒன்றில் 13 வயதுடைய மாண­வர் ஒருவர் மர்மமான முறையில் உயி­ரி­ழந்த சம்­பவம் தொடர்பாக விசா­ரணை மேற்­கொள்­வ­தற்­கு முஸ்லிம் சமய பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­களம் ஐவரடங்கிய குழுவொன்றை நிய­மித்­துள்­ளது.

ராமர் கோயில் திறப்பு நிகழ்வு தொடர்பில் ஓ.ஐ.சி. அறிக்கை

பாபரி மஸ்­ஜித் இடிக்­க­ப்­பட்ட இடத்தில் ராமர் கோயில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு திறந்­து வைக்­கப்­பட்ட நிகழ்வு தொடர்பில் தாம் ஆழ்ந்த கவ­லை கொண்­டுள்­ள­தாக ஓ.ஐ.சி. எனப்­படும் இஸ்­லா­­மிய நாடு­களின் ஒன்­றியம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­து.

46 மேலதிக வாக்குகளால் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் சபையில் நிறைவேற்றப்பட்டது

நிகழ்­நிலைக் காப்புச் சட்­ட­மூலம் 46 மேல­திக வாக்­கு­களால் திருத்­தங்­க­ளுடன் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது.

அபாய சமிக்­ஞையை எழுப்­பும் மத்திய கிழக்கு மோதல்­கள்

கா­ஸாவில் கடந்த வருடம் ஒக்­டோபர் 7 ஆம் திகதி தொடங்­கிய போர் 100நாட்கள் கடந்தும் முடி­வின்றித் தொடர்­கி­றது. ஒரே ஒரு தடவை ஓரிரு நாட்­க­ளுக்கு போர் நிறுத்­தப்­பட்ட போதிலும் அதுவும் எதிர்­பார்த்­த­ளவு நீடிக்­க­வில்லை.