நல்லிணக்க அடிப்படையில் புத்தர் சிலையை முஸ்லிம்கள் புனரமைத்து கொடுக்க வேண்டும்
மாவனெல்லையில் சேதமாக்கப்பட்ட புத்தர் சிலைகளை நல்லிணக்க அடிப்படையில் முஸ்லிம்கள் முன்வந்து புனரமைத்துக்கொடக்க வேண்டும். இதன் மூலம் தங்கள் நேர்மையையும், குற்றமற்ற தன்மையையும் நிரூபிக்க வேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் தெரிவித்தார்.
அலரிமாளிகையில் நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், மாவனெல்லை…