சதகத்துல்லா மௌலவி ஜம்இய்யாவின் வளர்ச்சிக்காக நீண்டகாலம் உழைத்தார்
சதகத்துல்லா மௌலவி ஜம்இய்யாவின் வளர்ச்சிக்காக நீண்டகாலம் உழைத்துள்ளார் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.
அன்னாரின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வபாத்தான அஷ்ஷெய்க் ஏ.ஸி.எம். சதகத்துல்லாஹ் நத்வி அவர்களின் வபாத் செய்தி கேட்டு கவலைப்படுகிறோம். அன்னார் கண்டி மாநகர ஜம்இய்யத்துல் உலமா கிளையின் உறுப்பினராக இருந்ததோடு அதன் உப தலைவர்களில் ஒருவராகவும் இருந்து நீண்டகாலம் ஜம்இய்யாவின் வளர்ச்சிக்காக உழைத்தார். சிங்கள…