இந்திய நிருவாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் நான்கு கிளர்ச்சிக்காரர்கள் சுட்டுக் கொலை
கடந்த சனிக்கிழமை இந்திய நிருவாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கி மோதலில் குறைந்தது நான்கு கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புலனாய்வுத் தகவலினையடுத்து இந்திய இராணுவத்தினர் புல்வாமா மாவட்டத்தின் ஹாஜின் பயீன் கிராமத்தில் தேடுதலை ஆரம்பித்தபோதே இம்மோதல் இடம்பெற்றுள்ளது.
கிளர்ச்சிக்காரர்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததையைடுத்து சுமார் நான்கு மணிநேரம் இச்சண்டை…