119 மாணவர்களின் பெறுபேறு நிறுத்தம்
2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 119 மாணவர்களின் பரீட்சை முடிவுகளை வெளியிடாது நிறுத்திவைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பல்வேறு காரணங்களுக்காகவே குறித்த மாணவர்களின் பரீட்சை முடிவுகளை வெளியிடாது ஒத்திவைத்துள்ளதாவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியிடப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையில் 3…