அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோர் தொகை 1,25,000 ஐ தாண்டியது
வடக்கில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 519 ஆக அதிகரித்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களில் பலர் இன்னும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் தனியார் துறைகளும் உதவிகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது தொடர்பில்…