மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம்: கைதான ஏழு பேரும் ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இருந்துள்ளமை கண்டுபிடிப்பு
கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலும் குருநாகல், -பொத்துஹர பகுதியில் இந்துக் கடவுள் சிலைகளை சேதப்படுத்திய விவகாரத்திலும் இதுவரை கைதாகியுள்ள ஏழு சந்தேக நபர்களும் தங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இருந்துள்ளமையை பொலிஸார் விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர். அதனால் இவர்கள் சிலை உடைப்பு விவகாரங்களில் திட்டமிட்ட குழுவாக செயற்பட்டிருக்க வேண்டுமெனப் பொலிஸார்…