புதிய ஆளுநர்கள் நியமனம் கிழக்கிற்கு ஹிஸ்புல்லாஹ்; மேற்கிற்கு அசாத்சாலி
ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கடந்த வெள்ளியன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இதன்போது கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வும் மேல்மாகாண ஆளுநராக அசாத்சாலியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, மத்திய மாகாணத்திற்கு மைத்திரிகுணரத்னவும் வடமேல் மாகாணத்திற்கு பேசல ஜயரத்னவும் வடமத்திய மாகாணத்திற்கு சரத் ஏக்கநாயக்கவும் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த…