சிலைகளை தாக்கியோரை நீதியின் முன் நிறுத்துங்கள்
இஸ்லாம் தீவிரவாதத்தை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. மாவனெல்லையில் இடம்பெற்ற புத்தர்சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவங்கள் போன்றனவற்றை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இச்சம்பவங்கள் தொடர்பில் குற்றபுலனாய்வுப் பிரிவு தீர விசாரித்து சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன்நிறுத்த வேண்டும். அவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்கும் மக்களின சக வாழ்விற்கும் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கும் உலமா சபை தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என அகில இலங்கை…