பௌத்தர்களின் கோரிக்கைகளுக்கு ஐ.தே.க. செவிமடுக்க வேண்டும்
சிங்கள பௌத்த மக்களின் கோரிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மேலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அதன் போது அவர் மேலும் கூறியதாவது,
நான் ஒரு முஸ்லிம். புத்த சமயத்திற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டைப் பேணுவதில் உறுதியுடன் இருக்கிறேன். இந்நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்க நாம் ஒரு போதும் …