வரவு – செலவு திட்டத்திற்கு முன்னர் சு.க.வினர் பலர் எம்முடன் இணைவர்
மார்ச் மாதம் வரவு - செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து 20இற்கும் அதிகமான உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டு வரவு - செலவுத் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை பலப்படுத்துவார்கள் என்று ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் வரவு -– செலவுத் திட்டத்திற்குத்…