ஒக்டோபர் 26 இல் நடந்தது அரசியல் சதி நடவடிக்கை?
சட்டரீதியான அரசாங்கமொன்றைக் கடந்த 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி சதி நடவடிக்கை ஊடாக ஆட்சியிலிருந்து அகற்றியமை தொடர்பில் விசாரணைகளை நடாத்தி, அந்த சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (சி.ஐ.டி.) முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. புரவசி பலய மற்றும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் சார்பில் இந்த முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முன்வைக்கப்ப்ட்டுள்ள நிலையில், அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க சி.ஐ.டி. நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிய…