தேசிய அணியில் இடம்பிடிப்பேன்
கண்டி, மடவளை மதீனா கிரிக்கட் அணியின் முன்னாள் வலது கை வேகப் பந்து வீச்சாளர் சிராஸ் ஷஹாப், அயர்லாந்து அணிக்கெதிரான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் மூலம் முதல் தடவையாக இலங்கை 'ஏ' அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
BRC கிரிக்கட் கழகத்திற்காக தற்போது விளையாடும் சிராஸ் ஷஹாப், இந்த பருவ காலத்திற்கான இலங்கை கிரிக்கட் சபையின் மேஜர் எமர்ஜிங் லீக் முதல் தர கிரிக்கட் தொடரில் இதுவரையில் 4 போட்டிகளில் பங்கேற்று 17 விக்கட்டுக்களை கைப்பற்றியிருக்கிறார்.இதேவேளை கடந்த ஆண்டு நடைபெற்ற…