நாட்டில் 1299 மரண தண்டனை கைதிகள்
2018ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை உறுதியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டு மேன்முறையீடு செய்துள்ள 1299 கைதிகள் நாட்டின் சிறைச்சாலைகளில் இருப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கூறியுள்ளது.
அவர்களில் 1215 ஆண் கைதிகளும் 84 பெண் கைதிகளும் இருக்கின்றார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 1299 கைதிகளுள் 789 ஆண் கைதிகளும் 34 பெண் கைதிகளும் தமது தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்துள்ளதாகத்…