டமஸ்கஸ் விமான நிலையத்தை நோக்கி இஸ் ரேல் ஏவுகணை வீச்சு
இஸ்ரேலிய யுத்த விமானங்கள் டமஸ்கஸை நோக்கி ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவற்றுள் கணிசமானவை சிரிய விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.
டமஸ்கஸ் விமான நிலையத்திலுள்ள களஞ்சியசாலைகளுள் ஒன்று மாத்திரமே இத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி சனா செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 11.15 இற்கு இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
விமான நிலையத்தின் செயற்பாடுகள் வழமைபோன்று…