சூடான் ஆர்ப்பாட்டம் : இறந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரிப்பு
கடந்த மாதம் ஆரம்பமான ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக நாட்டின் உண்மைகளைக் கண்டறியும் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகமானது என மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது ஏற்பட்ட மோதல்கள் காரணமாக குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
பாண் விலை அதிகரிப்பின் காரணமாக ஆத்திரமுற்ற மக்கள் கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி…