பாகிஸ்தான் பழங்குடிப் பிராந்தியத்திற்கு தனியான பொலிஸ் படை அமைக்கப்படும்
பாகிஸ்தானின் சட்ட மற்றும் அரசியல் நீரோட்டத்தில் கடந்த வருடம் இணைத்துக்கொள்ளப்பட்ட ஏழு பழங்குடி மாவட்டங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு அந் நாட்டு அரசாங்கத்தின் வடமேற்கு கைபர் பக்ஹ்துன்க்ஹ்வா மாகாணம் 22,000 பேர் கொண்ட பலமான பொலிஸ் படையொன்றுக்காகான ஆட்சேர்ப்பை செய்யவுள்ளது என அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள பழங்குடிப் பிரதேசங்களில் அமைந்துள்ள மில்லியன்கணக்கான மக்களுக்கு சம உரிமை வழங்குவதற்கு கடந்த வருடம் மே மாதம்…